வெள்ளி, 24 ஜூன், 2022
வியாழன், 23 ஜூன், 2022
புதன், 22 ஜூன், 2022
திங்கள், 20 ஜூன், 2022
10&12 RESULT
இணைப்பு 1- RESULT LINK -1
இணைப்பு -2 RESULT LINK -2
இணைப்பு -3 RESULT LINK -3
இணைப்பு -3 RESULT LINK -4
சனி, 18 ஜூன், 2022
வெள்ளி, 17 ஜூன், 2022
தமிழ் மன்றம்
(ஆனந்த யாழை பாடல்)
விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..
தமிழ் கடினமான பாடமில்லை என்று
அகர முதல எழுத்துகள் தான்
அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்
அம்மா என்பது உயிர்எழுத்து
அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்
புது சொற்கள் இணைந்து பேசிட
தமிழில் பாஷைகள் எதுவும் போட்டி இல்லை ..
சிறு சொல்லில் கிரங்கும் சுவையில் தெரியும்
தமிழின் சிறப்போ எல்லையில்லை ..
தமிழ் நூல்கள் படித்து போகும் வழி ..
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி. .
இந்த மண்ணில்
இது போல் மொழியும் இல்லை
யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி
அகர முதல எழுத்துகள் தான்
அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்
அம்மா என்னும் உயிர் எழுத்து
அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்
தூரத்து நாடுகள் பார்க்குதடி
தேன்மொழி தமிழா கேக்குதடி
தன்னிலை மறந்தே பேசுதடி
காற்றினில் வாசம் வீசுதடி
அடி ஆங்கிலம் எதற்கு?
பிறமொழி எதற்கு?
உனது சிறப்பே போதுமடி.
இ u uந்த மண்ணில் இது போல் மொழியும் இங்கே
யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி
உன் தமிழ் பார்த்தால் தோணுதடி
உலகத்து மொழிகள் சின்னதடி
மேல் நாட்டு மொழிகள் பார்க்குதடி
உன்னிடம் கடனே கேட்குதடி
அதை ஓய்வில் படித்து
ஆறுதல் உரைத்து
வெளி நாட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் மொழியும் இல்லை
யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி
அகர முதல எழுத்துகள் தான்
அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான். .
💐💐மழலைக்கவி 💐
தமிழ் மன்றம் -#கண்ணான கண்ணே . .
கண்ணாண கண்ணே கண்ணாண கண்ணே
(ராராரா ராரி ராரி ராரி ரராராரா ராரிரி)
அரசாங்கப் பள்ளி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
அரசாங்கப் பள்ளி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
நான் வந்து படிப்பேன்
சாதனை படைப்பேன்
என் வாழ்வும் உயருமே
வாழ்வில் மேலே போக நீங்களும் படியுங்கள். . .
அரசாங்கப் பள்ளி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
அரசாங்கப் பள்ளி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
நெடுந்தொலைவு நடந்தேன்
பல மையில்கள் கடந்தேன்
தவமெனவே இருந்தேன்
தேர்ச்சியும் பெறுகிறேன்
தாய் தந்தை போகாத போதும்
நானும் வந்து இப்பள்ளியில் சேர்ந்தேன்
நூல் பல தேடி படிக்கிறேன்
வான் உச்சி தூரம் உயருவேன்
இந்த உலகம் போற்றும் ஒப்பற்ற வாழ்வை
நானும் வாழ்வேன் பூமி மீதிலே
அரசாங்கப் பள்ளி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
இலவசக் கல்வி
இலவசக்கல்வி
கிடைக்கும் இடமிது
நான் வந்து படிப்பேன்
சாதனை படைப்பேன்
என் வாழ்வும் உயருமே
வாழ்வின் தரம்
மேலே போக
படிப்போம் வாருங்கள்
நண்பர்கள் எல்லாருமே. . .
வியாழன், 16 ஜூன், 2022
புதன், 15 ஜூன், 2022
செவ்வாய், 14 ஜூன், 2022
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -2 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, ம...