10 TAMIL MATERIAL QUESTIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10 TAMIL MATERIAL QUESTIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 டிசம்பர், 2021

10 SCIENCE (E/M )MODEL REVISION TEST-1

 

              MODEL REVISION TEST-1

SUBJECT: SCIENCE        TIME :1.30 hrs

CLASS: 10                       MARK: 50

I) CHOOSE THE CORRECT ANSWER   11 X 1 = 11

1. Inertia of a body depends on

a) weight of the object

b) acceleration due to gravity of the planet

c) mass of the object

d) Both a & b

2. The mass of a body is measured on planet

Earth as M kg. When it is taken to a planet

of radius half that of the Earth then its value

will be…………kg

a) 4 M b) 2M c) M/4 d) M

3. Where should an object be placed so that a real and inverted image of same size is obtained by a convex lens

a) f b) 2f c) infinity d) between f and 2f

4. In a myopic eye, the image of the object is formed

a) behind the retina b) on the retina c) in front of the retina d) on the blind spot

5. Which of the following is a triatomic molecule?

a. Glucose b. Helium c. Carbon dioxide d) hydrogen

6. Which of the following represents I amu?

a) Mass of a C-12 atom b) Mass of a hydrogen atom

c) 1/12th of the mass of a C-12 atom d) Mass of O-16 atom

7. The number of periods and groups in the periodic table are

a) 6,16 b) 7, 17 c) 8,18 d) 7,18

8.The basis of modern periodic law is

a) atomic number neutrons b) atomic mass c) isotopic mass d) number of neutrons

9. Which is formed during anaerobic respiration

a) Carbohydrate b) Ethyl alcoho c) Acetyl COA d) Pyruvate

10. Oxygen is produced at what point during photosynthesis ?

a) when ATP is converted to ADP b) when CO2is fixed

c)when H2O is splitted d) All of these

11. During transpiration there is loss of

a) carbon dioxide b) oxygen c) water d) none of this above

II) ANSWER ANY 10 QUESTION: 10 X 2=20

12. Match the following

Column I Column II

a. Newton's I law - propulsion of a rocket

b. Newton's Il law - Stable equilibrium of a body

e. Newton's III law - Law of force

d. Law of conservation - Flying nature of bird

of Linear momentum

13. Differentiate convex lens and concave lens.?

14. What is refractive index?

15. a)The sum of the numbers of protons and neutrons of an atom is called its-----------?

b)The number of atoms present in a molecule is called its---------------

16. True or False: (If false give the correct statement)

a) Noble gases are Diatomic

b) I mole of Gold and Silver contain same number of atoms

17. State two conditions necessary for rusting of iron.

18. Assertion and Reason Answer the following questions using the data given below:

i)A and R are correct, R explains the A.

ii) A is correct, R is wrong.

iii) A is wrong, R is correct.

iv) A and R are correct, R doesn't explains

Assertion: The nature of bond in HF molecule is ionic

Reason: The electronegativity difference between H and F is 1.9

19. What is respiratory quotient?

20. Why is the colour of the Blood red?

21.What are the cause myopia?

II) ANSWER ANY THREE : 3 X 4 = 12

22. What are the types of inertia? Give an example for each type.?

23. Explain the rules for obtaining images formed by a convex lens with the help of ray diagram ?

24. a) Define: Atomicity

b)Give any two examples for heterodiatomic molecules

25. What is photosynthesis and where in a cell does it occur?

26. Enumerate the functions of blood.

ANSWER ANY ONE : 1 X 7 = 7

27. Differentiate the following

a) Monocot root and Dicot root

b) Acrobic and Anaerobic respiration

28. Calculate the number of moles in

i) 27g of Al

ii) 1.51 x 1023 molecules of NH4CI

29. State Newton's laws of motion?



10 ENGLISH REVISION TEST -1

                      REVISION TEST -1

SUBJECT : ENGLISH 

CLASS: 10 

MARKS : 50  

TIME 1:30 hrs

                       Part-I

choose the appropriate synonyms for the italicised words.... 15 X 1 =15

1. His parents circles around raising a proud Cack le

(a) Sharp moise (b) bunt noise (c) high pitch (d) shout

2. The cops were reluctant to leave

(a) bold (b) certain (c) rash (d) hecitant

3. They were apprehensive and supportive too

(a) confident (b) anxious (c) angry (d) happy.

choose the appropriate antonyms for the italicized words.

4 say mother swooped upwords.

(a) very quick (b) very fast (c) very nice (d) very slow

5. The light still shone palely down the stairs

(a) dim (b) weak (c) bright (d) faint

6. I am glad that we were able to finish. it successfully

(a) happy (b) pleased (c) sorry (d) joyful

7. choose the correct plural form of ‘Syllabus

(a) syllabuses (b) syllabus (c) syllabi d) syllabuss.

8. The common expansion of CBI is…….

(a) Central Bureau of Investigation. (b) Central Banks of India

(c) Central Bureau of Investions. (d) Central Banks of Investous

9.choose the suitable option to add it with the world ‘sugar’ to form Compound word

(a) ball (b) pack (c) coat (d) spoon.

10. choose the meaning of the idiom 'hit the road’……

(a) to start a journey (b) to stop a journey (c)planning for a vocation (d) to hit in a journey

11. Fill in the blank with most appropriate phrasal verbs

He failed to…………..Courage

(a) muster up (b) muster on (C) muster by (d) muster off..

12. Form a derivative by adding prefix to the word" Establish………..

a) _aty (b) _ity (c) _ly (d) _ment

13. Complete the following sentence using the most appropriate tense form of the verb given below Isha …………..(attend) music classes regularly

(a) attended (b) attending (c) will attend (d) attends.

14 choose the appropriate article to complete the sentence.

Raj is playing………… piano now.

(a) the (b) a (c) an

15.choose the appropriate preposition to complete the sentence....

The fox jumped …….the well

  1. On (b) to (c) into (d) with

Part-II

Section - I

Answer or any three of the following questions 3 X 2 = 6

16 what was the first catch of the young seagull's older brother?

17. Why did Herman and the authey slam the doors ?

18 Mention the celebrations which the crew enjoyed during their expeditions ?

19 what made the young seagull go mad ?

Read the following sets of poetic lines and answer any two of the following 2 X 2 = 4

20 So, Let the way wind up the hill or down . o'er rough or smooth, the journey will be joy.

(a) How is the way of life ? ( b) How should be the journey of life ?

21. There's a family nobody likes to meet; they live, it is said, on complaining street

(a) where does the family live?

(b) why do you think the street in named as "Complaining street ?

22. Strong is she in her faith and beliefs. "Persistence is the key to everything," says she

(a) what is she strong about ?

(b) How does she deal with the adversities in life ?

Part -III

Section-I

Answer any one of the following questions 1 X 5 = 5

23 Describe the struggles underwent by the young seagull to overcome its fear of flight.

24 Describe the funny incident that caused the confusion in the house.

25. Highlight the factors responsible for the all women Indian Navy crew to carry 4 out their expeditions.

Section -II



Anstver any two of the following questions. 2 X 5 = 10

26. write a paragraph on "The Crumble Family and then attitude towards other folks.

27. what qualities have made women powerful?

28. A woman is beauty innate

A symbol of power and strength

She puts her life at stake,

she's real, she's not fake!

(a) pick out the rhyming words from the above line.

(b) Add another word that rhymes with strength.

© Give the rhyme scheme for the above line

(d) pick out the alliterating words.

Section. IlI

Answer any two of the following questions 2x5=10

30. Ms. Deepa an NGO writes a letter to the wholesale book shop dealer, placing order for 100 copies of medium size English oxford Dictionary.

31. Quote from memory

Let me live……………………back in tean.

32 Re-arrange the following sentences in co herent order:

(i) Of these Ariel was the chief.

(ii) They live in a cave made out of rocks .

(iii) Gonzalo, the loud of his court privately places wates, provisions apparels and books .

(iv) Prospero, the Duke of Milan reaches the island with his daughtes Miranda.

(v) By virtue of his magic he releases many good spirits from the witch sycorax.





10 SCIENCE (T/M) REVISION TEST -1

 

                            REVISION TEST -1

SUB: SCIENCE                           TIME: 1.30hrs

CLASS: 10                                   MARKS: 50

I சரியான விடையை தெர்ந்தெடுத்து எழுதுக 11 X 1= 11

1.கீழ்க்கண்டவற்றும் நிலைமம் எதனைச் சார்ந்தது

) பொருளின் எடை ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்

) பொருளின் நிறை () அ மற்றும் ஆ

2.புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது அங்கு அதன்

நிறை மதிப்பு.

) 4M ) 2M ) M/4 () M

3.கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்.

பொருளின் பிம்பமானது ---------------------தோன்றுவிக்கப்படுகிறது.

) விழித் திரைக்குப் பின்புறம் ) விழித்திரையின் மீது

இ விழித் திரைக்கு முன்பாக () (குருட்டுத் தானத்தில்

4. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட. வேண்டிய தொலைவு

) f ) ஈறிலாத் தொலைவு இ) 2f () f க்கும் 2f க்கும் இடையில்

5 கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

. குளுக்கோஸ் ஆ ஹீலியம்

இ கார்பன் டை ஆக்சைடு ()ஹைட்ரஜன்



6. 1 amu என்பது…………..

C -12 ன் அணுநிறை ஆ ஹைட்ரஜனின் அணுநிறை

இ ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

0 - 16 ன் அணு நிறை

7.ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை

. 6,16 7,17 ) 8,18 () 7,18

8 நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை

) அணு எண் ஆ) அணு நிறை

) ஐசோடோப்பின் நிறை ஈ) நியுட்ரானின் எண்ணிக்கை

9. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது.

. கார்போஹைட்ரேட் ஆ எத்தில் ஆல்கஹால்

இ அசிட்டைல் கோ.ஏ ஈ. பைருவேட்

10 ஒளிச்சேர்க்கையான போது எந்த நிலையி ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது

. ATC வானது ADP யாக மாறும் போது CO2 நிலை நிறுத்தப்படும் போது

நீர் முலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஈ. இவை அனைத்திலும்

11. நீராவிபோகின்போது வெளியேற்றப்படுவது

. கார்பன் டை ஆக்சைடு ஆ ஆக்சிஜன் இ நீர் ஈ இவை ஏதுவரில்லை.

II அனைத்து வினக்களுக்கும் விடையளி10 X 2 =20

12.இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

13.ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு என்ன ஒளி வினை நடைபெற வேண்டும்?

14. பின்வரும் வினாக்களை கீழ்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்

i) கூற்றும், காரணமும் சரியானது காரணம். கூற்றை நன்கு விளக்குகிறது ii)கூற்று சரி,காரணம் தவறு

iii) கூற்று தவறு காரணம் சரி iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்

கூற்றை விவரிக்கவில்லை.

I கூற்று HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு காரணம் H’ க்கும் 'F' க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் சுவர் ஆற்றல் வித்தியாசம் 1.9

15 இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக ?

16. i) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்

அந்த அணுவின் -----------------எனப்படும்.

ii) மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின்............ஆகும்

17.சரியா? தவறா?.

i) மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்

ii) 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை

ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.

18.ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

19) குவிலென்சு மற்றும் குழிலென்க - வேறுபடுத்துக.



20 பகுதி I பகுதி II

. நியூட்டனின் முதல் விதி - ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது

ஆ நியூட்டனின் இரண்டாம் விதி - பொருட்களின் சமதிலை

. நியூட்டனின் முன்றாம் விதி - விசையின் விதி

.நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி - பறவை பறதலில் பயன்படுகிறது.

21 நிறை - எடை இவற்றை வேறுபடுத்துக.

III எவையேனும் மூன்றுக்கு மட்டும் விடையளி 3 X 4 = 12

22 நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

23 குவிலென்க ஒன்றினால் தோற்றுவிக்கப்படும். பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக

24.i அணுக்கட்டு எண்- வரையறு

ii, வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு

25.i ஒளிச்சேர்க்கை என்றால் என்ன ? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது? ii ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?

26.இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக

IV எவையேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி 1 X 7 = 7

27, வேறுபாடு தருக (.) ஒரு விதையிலைத்தாவர வேர் மற்றும் இருவிதையிலைத்தாவர வேர் () காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்

28 மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக ? () 27.கி அலுமினியம்,

1.51 × 1023 மூலக்கூறு NH4Cl

29 நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.?



10 வகுப்பு தமிழ் திருப்புதல் தேர்வு - I

 

                  தமிழ் மாதிரி திருப்புதல் தேர்வு - I

      வகுப்பு: 10                                  மதிப்பெண்கள் : 50

      பாடம்: தமிழ்                                            நேரம் 1.3

               பகுதி-1

I .அனைத்து வினாக்களுக்கும் விடையளி 1 X 7 = 7

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்...........

() எந் + தமிழ் + நா () எந்த + தமிழ் + நா..

() எம் + தமிழ் + நா- () எந்தம் + தமிழ் + நா

2.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

() குலைவகை () மணிவகை.

() கொழுந்துவகை () இலைவகை

3.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்.............................

() துரை. மாணிக்கம் (), கண்ணதாசன்

() திருவள்ளுவர். () சுரதா

4.பெரிய மீசை சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை.....

() பண்புத்தொகை. () உவமைத்தொகை.

() அன்மொழித்தொகை () வினைத்தொகை

5'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'- தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

அ. பாடிய கேட்டவர்

ஆ பாடல்; பாடிய

இ. கேட்டவர் பாடிய

ஈ. பாடல் கேட்டவர்


6. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ. உருவகம், எதுகை

ஆ. மோனை, எதுகை

இ. முரண், இயைபு

ஈ. உவமை, எதுகை


7.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

அ. வேற்றுமை உருபு

ஆ. எழுவாய்

இ. உவம உருபு

ஈ. உரிச்சொல்

 

           பகுதி – 2

           பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

8 .விடைக்கேற்ற வினா அமைக்க :

1. நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்றவர் மகாகவி பாரதியார்.

2.திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

9.  ப்ராண ரஸம்- பொருள் தருக.

கட்டாய வினா 10க்கு விடையளிக்கவும்

10. 'பல்லார் ' எனத் தொடங்கும் குறளை எழுதுக.

                 பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

11 மூவகை மொழிகள் யாவை?

12 அகராதியைக் கண்டு -பொருள் எழுதுக.

1.அடவி 2.பழனம்

13.பகுபத உறுப்பிலக்கணம் தருக. 1.பொறித்த



                    பகுதி - 3.

                   பிரிவு-1

எவையேனும் ஒருவினாவிற்கு மட்டும் 

சுருக்கமாக விடையளி            1 X 3 = 3

14. புளியங் கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல். இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

15.கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு. விடை எழுதுக.

மின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம்,51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இது போன்றே மதுரை இளநாகனார் கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று வேகத்தைப் பற்றக் குறிப்பிட்டுள்ளார்..

1.வளி மிகின் வலி இல்லை என்றவர் யார்?

2.கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றவர் யார் ?

3.உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக?

               பிரிவு.2

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1 X 3 = 3

16.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

17.அன்னை மொழியே - எனத் தொடங்கும் பாடலைப் பிழையின்றி எழுதுக.

              பிரிவு-3

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளி 1 X 3 = 3

18. பொருளுக்கேற்ற அடிமைப் பொருத்துக

உயிரை விடச்சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்

ஒழுக்கத்தின்எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது

உயிரினும் ஓம்பப்படும்

ஒக்கத்தின்வழி உயர்வு அடைவர்


நடுஊரில் நச்சு மரம் பழுத்தற்று


19. கொடுப்பதுவம் துய்ப்பதுவும் இல்லார்க்கு அடுக்கிய

கோடி உண்டாயினும் இல் -இக்குறளில் வரும் அளபெடையை விளக்கி எழுதிக.

              பகுதி - 4.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு 

மட்டும் விடையளி                                   2 X 5 = 10

20 .தற்குறிபேற்றஅணி விளக்கும் ?

21.மொழி பெயர்க்க:

The Golden Sun gets up early in the morning and starts it's bright rays to fade away the dark. The milkey clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrances fills the breeze, gently blows everywhere and makes. every thing pleasant.

22.காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.



              பகுதி-5

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி. 2 X 8 = 16

23.சான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.?

24.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கம் உள்ள பொருந்தப்பாடு - கோபல்லபுரத்து மக்கள் ?

25. மரம் இயற்கையின் வரம் - என்னும் தலைப்பில் வாழ்த்துமடல் எழுதுக.



#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...