ILLAM THEDI KALVI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ILLAM THEDI KALVI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 அக்டோபர், 2021

NMMS SAT EXAM. SOCIAL 2021 ( NMMS ) - *படிப்பறிவு திறன் தேர்வு* ( SAT ) - *அறிவியல்* மற்றும் *சமூக அறிவியல்* பாடங்களுக்கான *பாடக் குறிப்புகள்* கையேடு

 


NMMS-SAT  17.10.2021* அன்று *தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்* மாண்புமிகு *அன்பில். மகேஷ் பொய்யாமொழி* அவர்களால்  வெளியிடப்பட்ட *தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை திட்ட திறனறித் தேர்வு* ( NMMS ) - *படிப்பறிவு திறன் தேர்வு* ( SAT ) - *அறிவியல்* மற்றும் *சமூக அறிவியல்* பாடங்களுக்கான *பாடக் குறிப்புகள்* மற்றும் 

*வினா விடைகள்* அடங்கிய *மாணவர் கையேடு

*சமூக அறிவியல் கையேடு* ( 659 பக்கங்கள் )


click here


திட்ட திறனறித் தேர்வு* ( NMMS ) - *படிப்பறிவு திறன் தேர்வு* ( SAT ) - *அறிவியல்* மற்றும் *சமூக அறிவியல்* பாடங்களுக்கான *பாடக் குறிப்புகள்*



இவற்றின் *PDF* கோப்பு

NMMS-SAT EXAM SCIENCE *அறிவியல்* பாடக் குறிப்புகள்* மற்றும் *வினா விடைகள்* அடங்கிய *மாணவர் கையேடு*


#NMMS-SAT  17.10.2021* அன்று *தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்* மாண்புமிகு *அன்பில். மகேஷ் பொய்யாமொழி* அவர்களால்  வெளியிடப்பட்ட *தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை திட்ட திறனறித் தேர்வு* ( NMMS ) - *படிப்பறிவு திறன் தேர்வு* ( SAT ) - *அறிவியல்* பாடக் குறிப்புகள்* மற்றும் *வினா விடைகள்* அடங்கிய *மாணவர் கையேடு* 

*அறிவியல் கையேடு* ( 570 பக்கங்கள்


இவற்றின் *PDF* கோப்பு

click here 

*அறிவியல்* பாடக் குறிப்புகள்* மற்றும் *வினா விடைகள்* அடங்கிய *மாணவர் கையேடு*

திங்கள், 18 அக்டோபர், 2021

இல்லம் தேடிக் கல்வி* கரோனாக் காலத்தில் கல்வியை இழந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைக்கும் *தமிழ்நாடு அரசின் புதிய திட்டம். நீங்களும் உதவலாம்


 *இல்லம் தேடிக் கல்வி*

கரோனாக் காலத்தில் கல்வியை இழந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைக்கும் *தமிழ்நாடு அரசின் புதிய திட்டம். நீங்களும் உதவலாம்* 

*இல்லம் தேடி கல்வி திட்டம்*


கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 8 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால்  கற்றல் திறன்களில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய *இல்லம் தேடி கல்வி* என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக  8 மாவட்டங்களில் பரிசோதனை முறையில்  இன்று துவக்கப்பட்டுள்ளது.


வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.


இத்திட்டத்தில் 12 வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி பயிற்சி அளிப்பர்.


இளநிலைப்பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வி பயின்றவர்கள் 6 முதல் 8 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி அளிப்பர்.


*தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட, தனி இணையதள முகவரி*

👇👇👇👇

click here

இல்லம் தேடிக் கல்வி கையேடு!! 2021 தமிழ்நாடு அரசு


 



இல்லம் தேடிக் கல்வி கையேடு!!



இல்லம் தேடிக் கல்வி கையேடு!!Click here

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...