TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNPSC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 டிசம்பர், 2021

TNPSC GATE OPEN வேலைக்கு போக நீங்க தயாரா??

 


தமிழ்நாடு அரசுப்பணிகளுக்கு அடுத்தாண்டு நடக்க உள்ள போட்டித்தேர்வு அட்டவணைகள டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்:




குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்.


குரூப் 1 தேர்வு முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தத் திட்டம்; குரூப் 2-ஏ - 5,831 பணியிடங்கள்; குரூப் 4 - 5,255 பணியிடங்கள்.




விடைத்தாள் வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு.


அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு.


குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு.




குரூப் 4 - தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

TNPSC VETRI PADIGAL

TNPSC TAMIL ILAKKANAM

TNPSC TAMIL EXAM SYLABUS

புதன், 27 அக்டோபர், 2021

DEPT EXAM RESULT TNPSC 2021


 TNPSC தேர்வாணையம் மூலமாக துறை வாரியான பணியாளர்களுக்கு உரிய துறை தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் ஆகியவற்றிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுகளும் கடந்த 24.08.2021 அன்று நடைபெற்றது.


தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்ச்சி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுளோர் அடுத்த கட்டமாக VIVA VOCE தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்ததாக நடைபெற உள்ள வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


result pdf click here to download

TNPSC ad no 597 பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார் போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.




பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார்  போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.

 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.

advertisement. 597


click here 

TNPSC AD NO 596 பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள்

 




பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார்  போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.

 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.

advertisement 596

click here

TNPSC QUESTIONS 2013-2020

 




TNPSC. ALL QUESTIONS PAPERS

 2013-2020

TNPSC. ALL QUESTIONS PAPERS click here





#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...