சனி, 25 நவம்பர், 2023

கனவு ஆசிரியர் விருது மாநிலப்பட்டியல் 2023










 

விழுப்புரம் மாவட்ட கனவுஆசிரியர் விருது பட்டியல் -2023


 1.க.மகேஸ்வரன் 

பட்டதாரி ஆசிரியர் தமிழ் 

அரசு உயர்நிலைப்பள்ளி 

திருவக்கரை 


2. R.சீத்தா 

பட்டதாரி ஆசிரியை அறிவியல் 

பிலோமினா பெ மேல்நிலைப்பள்ளி 

திண்டிவனம்


3.A .ஜெய் சாந்தி 

பட்டதாரி ஆசிரியை அறிவியல் 

அரசுநடுநிலைப்பள்ளி

T.பரங்கனி  வானூர் 


4.வீரமணி 

முதுகலை தமிழாசிரியர் 

அரசு மேல்நிலைப் பள்ளி 

ஆலகிராமம் திண்டிவனம் 


5.S.சுரேஷ் 

பட்டதாரி ஆசிரியர் கணிதம் 

அரசு மேல்நிலைப்பள்ளி 

புதுப்பட்டு 


6.செ.தனசெல்வி 

முதுகலை வேதியியல்

அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 

விழுப்புரம்


7.P.சரண்யா 

அரசு மேல்நிலைப்பள்ளி 

வி.புத்தூர் 


8.

S.உதயா 

ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி

மதுரப்பாக்கம்


சனி, 9 செப்டம்பர், 2023

COMMON QUARTERLY EXAM 11TH TIME TABLE

 காலாண்டுத் தேர்வை  அனைத்து மாவட்டங்களுக்கும் பொது தேர்வாக (Common Quarterly  Exam)நடத்த மாநிலத் திட்ட  இயக்குனர் உத்தரவு!!!*


11ஆம் வகுப்பு  அட்டவணை





COMMON QUARTERLY EXAM 12TH TIME TABLE

 காலாண்டுத் தேர்வை  அனைத்து மாவட்டங்களுக்கும் பொது தேர்வாக (Common Quarterly  Exam)நடத்த மாநிலத் திட்ட  இயக்குனர் உத்தரவு!!!*


12ஆம் வகுப்பு  அட்டவணை



COMMON QUARTERLY EXAM TIME TABLE 6-10

காலாண்டுத் தேர்வை  அனைத்து மாவட்டங்களுக்கும் பொது தேர்வாக (Common Quarterly  Exam)நடத்த மாநிலத் திட்ட  இயக்குனர் உத்தரவு!!!*


6-10 வகுப்பு  அட்டவணை




வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

song

 

(ஆனந்த யாழை பாடல்)

விரும்பிப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் தெரியும் ..

தமிழ் கடினமான பாடமில்லை என்று

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்

அம்மா என்பது உயிர்எழுத்து

அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்

புது சொற்கள் இணைந்து பேசிட

தமிழில்  பாஷைகள் எதுவும் போட்டி இல்லை ..

சிறு சொல்லில் கிரங்கும் சுவையில் தெரியும்

தமிழின் சிறப்போ எல்லையில்லை ..

தமிழ் நூல்கள் படித்து போகும் வழி ..

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி. .

இந்த மண்ணில் 
இது போல் மொழியும் இல்லை

யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்

அம்மா என்னும் உயிர் எழுத்து
அதில் ஆயிரம் உறவுகள் கூட்டுகிறாய்

தூரத்து நாடுகள் பார்க்குதடி

தேன்மொழி தமிழா கேக்குதடி

தன்னிலை மறந்தே பேசுதடி

காற்றினில் வாசம் வீசுதடி

அடி ஆங்கிலம் எதற்கு?
பிறமொழி எதற்கு?
உனது சிறப்பே போதுமடி.

இ u uந்த மண்ணில் இது போல் மொழியும் இங்கே

யாரும் பேசவில்லை என்று தோன்றுதடி

உன் தமிழ் பார்த்தால் தோணுதடி

உலகத்து மொழிகள் சின்னதடி 

மேல் நாட்டு மொழிகள் பார்க்குதடி

உன்னிடம் கடனே கேட்குதடி

அதை ஓய்வில் படித்து
ஆறுதல் உரைத்து

வெளி நாட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் மொழியும் இல்லை

யாரும்  பேசவில்லை என்று தோன்றுதடி

அகர முதல எழுத்துகள் தான்

அடி வள்ளுவர் சொன்ன திருக்குறள் தான்.  .
💐💐மழலைக்கவி 💐

வெள்ளி, 19 மே, 2023

10&11result download direct link 2023


 பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு 2023 தேர்வு முடிவுகள்  19.05.2023வெளியிடப்பட உள்ளது. 10Th results  காலை10Am( பத்து மணிக்கும்) 11Th results பிற்பகல் 2Pm வெளியிடப்பட உள்ளது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிய கீழ்காணும் இணையதள இணைப்பில் தங்கள் தேர்வு எண் பிறந்ததேதியை பதிவு செய்து   தேர்வு முடிவுகளை அறியலாம். நன்றி  வாழ்த்துகள்

direct link. RESULT DOWNLOAD


direct link -2 RESULT DOWNLOAD




புதன், 29 மார்ச், 2023

10TH TAMIL MODEL TEST-3

 மாதிரி வினாத்தாள் -3

இயல்7-8-9 



PDF DOWNLOAD click here

10th TAMIL FULL model test-2 -#UNIT-4-5 -6

 மாதிரி வினாத்தாள் 



இயல் 4-5-6


PDF DOWNLOAD click here

10th TAMIL MODEL FULL TEST QUESTION 1-2-3

 மாதிரி வினாத்தாள் 1


இயல் 1-2-3


Pdf downloadclick here

10th valuvation centre list all district tn school


 pdf download click here

10th valuvation camp date


 

வியாழன், 16 மார்ச், 2023

#கனவு ஆசிரியர் விண்ணப்பிக்கும் முறை பாடத்திட்டம் தேர்வு முறை #DREAM TEACHER AWAD 2023



கனவு ஆசிரியர் 2023 போட்டிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை


ஆம்

 என்பதை தேர்வு செய்து
 உங்களது பெயர்
 மொபைல் எண்
 MEDIUM OF CONTEST
CONTEST SUBJECT

SELECT செய்த பிறகு
 SUBMIT கொடுக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி
18-மார்ச்-2023












 பள்ளிக் கல்வித் துறையின் ’கனவு ஆசிரியர் -2023’. ஆசிரியர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மாபெரும் மேடை ! மார்ச் 18 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறையின் ’கனவு ஆசிரியர் -2023’. ஆசிரியர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் மாபெரும் மேடை ! மார்ச் 18 ஆம் தேதிக்குள் https://emis.tnschools.gov.in தளத்தில் பதிவு செயுங்கள் , திறமைகளை வெளிப்படுத்துங்கள்.தளத்தில் பதிவு செயுங்கள் , திறமைகளை வெளிப்படுத்துங்கள்.

சிறார்திரைப்படம்

 Download  Click here