திங்கள், 18 ஏப்ரல், 2022

10TAMIL UNIT -9 காட்சிக்குகவிதை


 தர்மம் செய்ய

சென்றவனோ.!

தன்படம் எடுக்க

சிரிக்கின்றான் !

கையை நீட்டி 

கேட்டவனோ!

கவலை கொண்டு 

விழிக்கின்றான்

சேவைக்கெல்லாம் 

விளம்பரமா...?

செய்திடும் நன்மைகள்

பலன் தருமா. . ?

வாழ்விலே...!



OR.



தர்மம் செய்ய

சென்றவனோ! 

தன் படம் எடுக்க

சிரிக்கிறான்!

இயலா நிலையில்

இரந்தவரோ

தன் நிலையை எண்ணி

தலைகுனிந்தாரே....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here