புதன், 31 ஆகஸ்ட், 2022
திங்கள், 29 ஆகஸ்ட், 2022
PG TRB CERTIFICATE VERIFICATION DATE SUBJECT WISE
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்விஇயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர்நிலை -1 நேரடி நியமனத்திற்கானஅறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத்தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வுமுடிவுகள் 04.07.2022 அன்றுஇவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வுவாரிய பத்திரிகைச் செய்தியில்பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில்பயின்றதற்கான சான்றிதழ்களைஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம்வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரைபதிவேற்றம் செய்யுமாறுதெரிவிக்கப்பட்டது.
17 பாடங்களுக்கு
1:2 என்றவிகிதாச்சாரப்படி சான்றிதழ்சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளத்தில்28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது . இப்பணி நாடுநர்களுக்கான அசல்சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கானபாடவாரியான கால அட்டவணைபின்வருமாறு :
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022
வியாழன், 25 ஆகஸ்ட், 2022
புதன், 24 ஆகஸ்ட், 2022
திங்கள், 15 ஆகஸ்ட், 2022
#கொண்டாடுவோம் இந்நாள விடுதலைப்பாடல் #கஞ்சாபூவு கண்ணால
கொண்டாடுவோம் இந்நாள
விடுதலையின் திருநாள
உலக நாடுகள் வியக்குதடி
நம் விடுதலைக்கு பின்னால
கொண்டாடுவோம் இந்நாள
விடுதலையின் திருநாள
உலக நாடுகள் வியக்குதடி .
நம் விடுதலைக்கு பின்னால
வின் ராக்கெட்டென்னும் அம்பால நீட்டி விட்ட தெம்பால
செவ்வாய் கிரகம் இறங்குச்சடி
திறமை என்னும் தில்லால
அகிம்சையில் காந்தி
செஞ்சு அச்ச செலையா
இரத்தத்துல குளிச்சி
பொங்கிவந்த மலையா
உயிர் கொடுத்து வாங்கியதால்
ஈடு இல்ல வெலையா
உயிர் கொடுத்து வாங்கியதால்
ஈடு இல்ல வெலையா...
கொண்டாடுவோம் இந்நாள விடுதலையின் திருநாள் உலகநாடுகள் வியக்குதடி
நம் விடுதலைக்கு பின்னால
அந்த வெள்ளையற அனுப்பி
நாட்ட மொத்தம் திருப்பி
உச்சி வானத்துல கம்பத்துல
கொடிய கட்டிப் பறக்க விட்டாரே.....
இந்த ராணுவத்த சொல்லி
கொஞ்சம் கங்கை ஆத்த அள்ளி
உச்சி இமயம் முதல் குமரிவரை பசுமை தேசம் ஆக்கிடுவோமே....
இராணுவந்தால் எதிர்த்தாலும்
போர் ஜெயிப்போம்டி
போன் கேமவிட்டு அதிவழிச்சா
என்ன செய்யுவோண்டி
சூழ்ச்சி என்ன செஞ்சாலும்
நிமிந்து நிப்போண்டி
போன் கேமுக்குள்ள விழுந்துவிட்டா தோத்து போவோம்டி
நாம் மனசு வெச்சா மொத்த உலகையும் வென்று முடிப்போம்டி
கொண்டாடுவோம் இந்நாள
விடுதலையின் திருநாள
உலக நாடுகள் வியக்குதடி .
நம் விடுதலைக்கு பின்னால
வின் ராக்கெட்டென்னும் அம்பால நீட்டி விட்ட தெம்பால
செவ்வாய் கிரகம் இறங்குச்சடி
திறமை என்னும் தில்லால
75th independence day celebaration 2022
75வது சுதந்திர தின விழா
அடிமை அகன்று
சுதந்திரம் பிறந்து
இருளும் விலகி
ஒளியும் பெருகி
வலிமை கொண்ட
நாடாய் மிளிர்ந்து
உலக அரங்கில்
அறிவின் முதிர்வில்
வல்லரசாகும்
வல்லமை கொண்டு
வளமாய் திகழும்
பாரத தேசம்
பாரின் சிறந்த
நாடென பேசும்
உலகம் யாவையும்
இனியுமே . . .
வாழ்த்துகளுடன்
மழலைக்கவி
வியாழன், 11 ஆகஸ்ட், 2022
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022
வியாழன், 4 ஆகஸ்ட், 2022
புதன், 3 ஆகஸ்ட், 2022
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -2 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, ம...