திங்கள், 29 ஆகஸ்ட், 2022

PG TRB CERTIFICATE VERIFICATION DATE SUBJECT WISE

 2020-2021ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்விஇயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர்நிலை -1 நேரடி நியமனத்திற்கானஅறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத்தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வுமுடிவுகள் 04.07.2022 அன்றுஇவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.

 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வுவாரிய பத்திரிகைச் செய்தியில்பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில்பயின்றதற்கான சான்றிதழ்களைஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம்வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரைபதிவேற்றம் செய்யுமாறுதெரிவிக்கப்பட்டது.





 

 17 பாடங்களுக்கு

 1:2 என்றவிகிதாச்சாரப்படி சான்றிதழ்சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளத்தில்28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது . இப்பணி நாடுநர்களுக்கான அசல்சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளதுஅசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கானபாடவாரியான கால அட்டவணைபின்வருமாறு :  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here