வியாழன், 10 நவம்பர், 2022

RPs TRAINING# ALL SUBJECT RPs LIST

 *கருத்தாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்* 

 ( *பட்டதாரி ஆசிரியர்கள்* )

 *நாள்* : *11-11-2022, வெள்ளி* 

 *நேரம்* : *மாலை 2.30 மணி* 

 *இடம்*: *முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கம்.* 







மேற்கண்ட பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்து தவறாது அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக் கல்வி அலுவலர்.

விழுப்புரம்.

திங்கள், 7 நவம்பர், 2022

வெள்ளி, 4 நவம்பர், 2022

NOV 04 GOVT HOLIDAY

 

 *🛑💢கனமழை காரணமாக இன்று (04.11.2022) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்*

*🛑தஞ்சை ( பள்ளிகள் மட்டும்)*

*🛑திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு)* 

*🛑மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு)* 

*🛑காஞ்சிபுரம் ( குன்றத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு )*

*🛑திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்)*

*🛑சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை* 

கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை

சிறார்திரைப்படம்

 Download  Click here