*கருத்தாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்*
( *பட்டதாரி ஆசிரியர்கள்* )
*நாள்* : *11-11-2022, வெள்ளி*
*நேரம்* : *மாலை 2.30 மணி*
*இடம்*: *முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கம்.*
மேற்கண்ட பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்து தவறாது அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்.
விழுப்புரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக