திங்கள், 30 மே, 2022
சனி, 28 மே, 2022
வியாழன், 26 மே, 2022
புதன், 25 மே, 2022
NEW ANNOUNCEMENTS FOR SCHOOL EDUCATION MINISTER
👉பள்ளிக் கல்வித்துறையின் நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையினை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
*அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :*
👉1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.
👉11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.
👉12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.
👉வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.
*2023 - பொதுத்தேர்வு அட்டவணை :*
👉மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
👉ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
👉மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.
*ஆசிரியர்களுக்கான தனி செயலி :*
👉ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
👉3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App ) தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
செவ்வாய், 24 மே, 2022
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -2 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, ம...