திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்தல்

 🔵🔵🔵🔵📣📢

*மிகமுக்கியமான தகவல்*



Mobile phone துணையுடன் தான் மாணவர்கள் படிக்க வேண்டியுள்ள இந்த சூழலில் பாதுகாப்பான முறையில் கைபேசியை பயன்படுத்தும் வகையில் சில முன்னேற்பாடுகளை நாம் செய்யதுவிட்டால்  


எந்த தயக்கமும் அச்சமும் இன்றி மாணவர்கள் கைபேசியை பயன்படுத்தமுடியும் .  



அந்த பாதுகாப்பு நடைமுறைகள் என்ன என்பதை விளக்கும் இணைப்பில் உள்ள  காணொளியை நன்கு கவனித்து 

Playstore மற்றும் 

YouTube settings களை மாற்றி அமைப்பதின் மூலம் கல்வியை தவிர்த்து வேறு எந்த தேவையற்ற பக்கங்களும் மாணவர்களின் கண்ணில் படாது என்பதுடன் கற்றல் சிதைவின்றி அமையும்.  . 


அணைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் மறக்காமல் 

இந்த நடைமுறையை பின்பற்றி  

*பாதை மாறாத பாதுகாப்பான* *நிறைவான* 

*கல்விக்கு உதவுவோம்*.  


 *இணைப்பை மறவாமல்* 

*அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதுடன்* 


*சரியாக பாதுகாப்பு அம்சத்தை  செயல்படுத்துவோம்* 


https://youtu.be/rzNWe5u6d7c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...