வியாழன், 17 டிசம்பர், 2020

10 ஆம் வகுப்பு செப்டம்பர் மாத கல்வி தொலைக்காட்சி பாடங்கள்

 கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட *செப்டம்பர்* மாதப் பாடங்கள்...

      *பத்தாம் வகுப்பு**

01.09. 2020_ இயல் 5_ நீதி வெண்பா

02.09.2020_ இயல்5_ திருவிளையாடற் புராணம்

03.09. 2020_ இயல் 5 _ புதிய நம்பிக்கை

04.09. 2020_ இயல் 6 பூத்தொடுத்தல்

05.09.2020 _ இயல்2 _ கேட்கிறதா என் குரல்  பயிற்சித்தாள்.

07.09.2020_ இயல் 5_ மொழிபெயர்ப்புக் கல்வி

08.09.2020 _இயல்5_ வினா, விடை, பொருள்கோள்

09.09.2020_ இயல்6_ முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

10.09.2020_ இயல்6 _ நிகழ்கலை

11.09.2020 _இயல்6_  கம்பராமாயணம்

14.09.2020_ இயல்1_ உரைநடையின் அணிநலன்கள்

15.09.2020_ இயல்1_எழுத்து, சொல்

16.09.2020_ இயல்1_ தமிழ்ச்சொல்வளம்

17.09.2020_ இயல்3_ தொகாநிலைத் தொடர்கள்

18.09.2020_ இயல்1 அகப்பொருள் இலக்கணம்/எழுத்து (அளபெடை)

19.09.2020_ இயல்3_ மலைபடுகடாம் வினாவிடை

20.09.2020_27.09.2020 பாட ஒளிபரப்பு இல்லை ( விடுமுறை)

28.09.2020 _ இயல் 1_ அன்னை மொழியே

29.09.2020_ இயல் 2_ கேட்கிறதா என் குரல் 

30.09.2020 _ இயல்2_ கேட்கிறதா என் குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here