வியாழன், 17 டிசம்பர், 2020

9-ஆம் வகுப்பு அக்டோபர் மாத கல்வி தொலைக்காட்சி பாடங்கள்

 தமிழாசிரிய சகோதர உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.🙏

   *அக்டோபர்த்* திங்கள் முழுவதும் கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

                   *9_* *ஆம்* *வகுப்பு* 

பாடங்களின் பட்டியல் இணைத்துள்ளேன்.

                  

01.10.2020_ இயல்2 நீரின்றி அமையாது உலகு பகுதி 1

02.10.2020_ இயல் 2 துணைவினைகள்

05.10. 2020_ இயல்1 வளரும் செல்வம்

06.10.2020_ இயல் 2 பட்ட மரம்

07.10.2020 _ இயல் 2 பெரிய புராணம்

08. 10.2020._ இயல் 2 புறநானூறு

09.10.2020_  இயல் 4 வல்லினம் மிகா இடங்கள்

12.10.2020_ இயல் 5 வீட்டிற்கோர் புத்தக சாலை

13.10.2020_ இயல் 1 தொடர் இலக்கணம்  பகுதி 1

14.10.2020_ இயல் 1 தொடர் இலக்கணம் பகுதி 2

15.10.2020 _ இயல் 2 தண்ணீர்

16.10.2020_ இயல்2 துணைவினைகள்

19.10.2020_ இயல் 1 திராவிட மொழிக் குடும்பம் பகுதி 1

20.10.2020_  இயல் 1 திராவிட மொழிக் குடும்பம் பகுதி 2

21.10.2020_ இயல் 1 தமிழோவியம்

22.10.2020 இயல் 1 தொடர் இலக்கணம் வினைவகைகள்

23.10.2020_ இயல் 1 வளரும் செல்வம்

27.10.2020_ இயல் 1 தமிழ்விடு தூது

28.10.2020 _ இயல் 2 தண்ணீர்

29.10.2020._ இயல்1 தொடர் இலக்கணம் (பயன்பாட்டுத் தொடர் பக்கம் 20)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here