TNSED EMIS NEW UPDATE
*MOST IMPORTANT*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*"TNSED Schools"*
(Tamilnadu School Education Department)
*App Version Updated...*
*0.0.24*
💥💥💥💥💥💥💥💥💥
*மொபைல் மூலம் வருகை பதிவு செய்யும்போது தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கிய வழிமுறைகள்..*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*⚠️*
_அனைவரது மொபைலில் LOCATION SERVICES முதலில் ON செய்து இருத்தல் வேண்டும்._
*⚠️*
_School STATUS UPDATE முதற்கொண்டு அனைத்து வருகை பதிவுகளையும் பள்ளி வளாகத்தில் (100 mtr GEO SCHOOL LOCATION) மேற்கொள்ள வேண்டும்._
*⚠️*
*எக்காரணம் கொண்டும் பள்ளி வளாகத்தை தவிர்த்து வேறு Location இல் எந்த பதிவுகளையும் மேற்கொள்ள கூடாது.*
*⚠️*
_தலைமை ஆசிரியர் SCHOOL USER ID & PASSWORD கொண்டு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்._
*⚠️*
_வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் மொபைலில் அவர்களது வகுப்பு மாணவர்களுக்கு தங்களின் INDIVIDUAL USER ID & PASSWORD கொண்டு மாணவர்கள் வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும்._
*⚠️*
_விடுப்பு (அ) பயிற்சியில் உள்ள ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர்கள் அந்த வகுப்பு ஆசிரியர்கள் ID பயன்படுத்தி வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும்_
*⚠️*
_தூய்மை பணியாளர் மற்றும் பெருக்குனர் வருகையினை மிக சரியாக பதிவு செய்ய வேண்டும்_
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 100% ஆசிரியர் மாணவர் வருகை பதிவை TNSED APP இல் மேற்கொள்ள வேண்டும்*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*நமது மாவட்டத்தில் 100% வருகை பதிவு மேற்கொள்ள அனைவரும் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக