வியாழன், 31 மார்ச், 2022
MARCH MONTH SALARY? ??
*மார்ச் மாத ஊதியம் வரும் 1/4/2022 அன்று அவரவர் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும்.*
*2021-22 புதிய நிதியாண்டு வரவு செலவு நிமித்தமாக .....*
*புதிய நிதியாண்டு துவக்கமான முதல் நாள் ஏப்ரல்-1-ம்தேதி (01-04-2022)"" IFHRMS"" வலை தளம் வழியாக ரிசர்வ் வங்கி மூலம் அவரவர் வங்கி கணக்கில் "வங்கி கணக்குக்கு"பண பரிவர்த்தனை செய்யப்படும்.*
புதன், 30 மார்ச், 2022
TEACHERS TRAINING SCERT
அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04.04.2022 முதல் 09.04.2022 வரையிலான காலகட்டத்தில் நடத்தி முடித்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள்!
ALL CEO'S MEETING 4&5 APRIL 2022
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 04, 05.04.2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
செவ்வாய், 29 மார்ச், 2022
PINDICS FORMS # TEACHERS PERFORMANCE SELF EVALUATION FORMS
தொடக்கநிலை முதல் மேல்நிலை வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு (PINDICS - Performance Indicators) - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!!
# மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் PDF DOWNLOAD
# PERFORMANCE INDICATION FORM
# LEVEL OF SELF INDICATION TABLE
#DISTRICT WISE TEACHERS LIST PINDICS PDF DOWNLOAD
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -2 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, ம...