அரசு /நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!
முதுகலை/ பட்டதாரி ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள்/ மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள், பணிப்பதிவேடு மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அடிப்படையில் சரிபார்த்து தலைமையாசிரியர் பரிந்துரையுடன் முகப்புக் கடிதத்துடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் 23.03.2022 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைத்திட தெரிவிக்கலாகிறது.
அதற்கு பின் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக