ஞாயிறு, 27 மார்ச், 2022

POSA TRAINING POSTPONED

 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

 நாளை 28-03-2022   நடைபெற இருந்த போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

-உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கள்ளக்குறிச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here