அனுப்புதல்
,
…………………………………..
பட்டதாரி ஆசிரியர் (............ )
அரசு........ நிலைப் பள்ளி
………………….
…………… மாவட்டம்.
பெறுதல்,
தலைமை
ஆசிரியர்
அவர்கள்
அரசு ………. நிலைப் பள்ளி
………..
............................ மாவட்டம்.
ஐயா,
பொருள்
:
………………. மாவட்டம்
–…………… –அரசு
………….
நிலைப்பள்ளி
–பட்டதாரி.............ஆசிரியராக
பொதுகலந்தாய்வு
பணிமாறுதல்
மூலம்
–ஆணை பெற்று
- பணியேற்க
–
அனுமதி
வேண்டுதல்
சார்பு
பார்வை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர இணை இயக்குநரின்(இ.நி.க)
செயல் முறைகள் ந.க.எண் /2022 நாள் : 15.03.2022
********
மேற்காண்
பார்வையில்
கண்ட
தமிழ்நாடு
பள்ளிக்கல்வி
இணை
இயக்குநரின்(இ.நி.க) செயல் முறைகளுக்கிணங்க,………………….
மாவட்டம்,………………அரசு……….
நிலைப்பள்ளியில்
பட்டதாரி ............... ஆசிரியராக
பணிபுரிந்து,
பொது
கலந்தாய்வு
மூலம்
பணிமாறுதல்
பெற்று
இப்பள்ளியில்
பட்டதாரி ........... ஆசிரியராக
….03.2022
இன்று……….. பணியேற்க
அனுமதி
வழங்குமாறு
பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள
இணைப்பு :
1. மாறுதல் ஆணை நகல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக