புதன், 16 மார்ச், 2022

MODEL RELIVING ORDER ALL TRANSFER TEACHERS 2022

 

                                                                                                 

 அனுப்புதல்                                 பெறுல்

திரு. ……………………..Msc.,B.Ed.,                                  பள்ளிக் கல்வி இணை இயக்குநர்அவர்கள் ,

தலைமை ஆசிரியர்,                                                                                        பள்ளிக் கல்வி ஆணையரகம் ,

அரசு ……………………நிலைப்பள்ளி ,       (DPI வளாகம் ) .

………………………...                                                                                                    சென்னை-6

 

             

..எண் :                             /2022                                                                   நாள் : 16.03.2022                                                                    

ஐயா,

        பொருள் :     …………………. மாவட்டம்…………… கல்வி மாவட்டம்                 

                    …………………….  அரசு ………… நிலைப்பள்ளிதிரு /திருமதி  

                        …………….. பட்டதாரி ஆசிரியர் (……..) அவர்கள் - 

                        ……… மாவட்டம் –…………. அரசு ….. நிலைப்பள்ளிக்கு                          

                        பட்டதாரி……… ஆசிரியராக - பொது கலந்தாய்வு மூலம்

                        விருப்பமாறுதல் பெற்று - பணியேற்கபணி

                        விடுவித்தல்  சார்பு

        பார்வை : தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர இணை இயக்குநரின்(மே.நி.) 

                    செயல் முறைகள் ..எண்            /2022  நாள் : 15.03.2022   

                                            ***********

                          மேற்காண் பார்வையில் கண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (.நி.) செயல் முறைகளுக்கிணங்க,  திரு………….. அவர்கள், ……………….. மாவட்டம் ……………….. அரசு ……………. நிலைப் பள்ளியில் பட்டதாரி …………. ஆசிரியராக பணிபுரிந்து , பொது கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் பெற்று, விழுப்புரம் மாவட்டம் தழுதாளி அரசு ……………………. பள்ளியில் பட்டதாரி ………….. ஆசிரியராக பணியேற்கும் பொருட்டு …….03.2022 மு. பணிவிடுப்பு செய்யப்படுகிறார்.                                                                                 

                                                                    தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                             

நகல் :

     1. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  

                   ………………

     2. தலைமை ஆசிரியர் அவர்கள்,

        அரசு …….நிலைப்பள்ளி ………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...