வியாழன், 9 டிசம்பர், 2021

10 SCIENCE (T/M) REVISION TEST -1

 

                            REVISION TEST -1

SUB: SCIENCE                           TIME: 1.30hrs

CLASS: 10                                   MARKS: 50

I சரியான விடையை தெர்ந்தெடுத்து எழுதுக 11 X 1= 11

1.கீழ்க்கண்டவற்றும் நிலைமம் எதனைச் சார்ந்தது

) பொருளின் எடை ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்

) பொருளின் நிறை () அ மற்றும் ஆ

2.புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது அங்கு அதன்

நிறை மதிப்பு.

) 4M ) 2M ) M/4 () M

3.கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்.

பொருளின் பிம்பமானது ---------------------தோன்றுவிக்கப்படுகிறது.

) விழித் திரைக்குப் பின்புறம் ) விழித்திரையின் மீது

இ விழித் திரைக்கு முன்பாக () (குருட்டுத் தானத்தில்

4. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட. வேண்டிய தொலைவு

) f ) ஈறிலாத் தொலைவு இ) 2f () f க்கும் 2f க்கும் இடையில்

5 கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

. குளுக்கோஸ் ஆ ஹீலியம்

இ கார்பன் டை ஆக்சைடு ()ஹைட்ரஜன்



6. 1 amu என்பது…………..

C -12 ன் அணுநிறை ஆ ஹைட்ரஜனின் அணுநிறை

இ ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

0 - 16 ன் அணு நிறை

7.ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை

. 6,16 7,17 ) 8,18 () 7,18

8 நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை

) அணு எண் ஆ) அணு நிறை

) ஐசோடோப்பின் நிறை ஈ) நியுட்ரானின் எண்ணிக்கை

9. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது.

. கார்போஹைட்ரேட் ஆ எத்தில் ஆல்கஹால்

இ அசிட்டைல் கோ.ஏ ஈ. பைருவேட்

10 ஒளிச்சேர்க்கையான போது எந்த நிலையி ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது

. ATC வானது ADP யாக மாறும் போது CO2 நிலை நிறுத்தப்படும் போது

நீர் முலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஈ. இவை அனைத்திலும்

11. நீராவிபோகின்போது வெளியேற்றப்படுவது

. கார்பன் டை ஆக்சைடு ஆ ஆக்சிஜன் இ நீர் ஈ இவை ஏதுவரில்லை.

II அனைத்து வினக்களுக்கும் விடையளி10 X 2 =20

12.இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?

13.ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு என்ன ஒளி வினை நடைபெற வேண்டும்?

14. பின்வரும் வினாக்களை கீழ்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்

i) கூற்றும், காரணமும் சரியானது காரணம். கூற்றை நன்கு விளக்குகிறது ii)கூற்று சரி,காரணம் தவறு

iii) கூற்று தவறு காரணம் சரி iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்

கூற்றை விவரிக்கவில்லை.

I கூற்று HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு காரணம் H’ க்கும் 'F' க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் சுவர் ஆற்றல் வித்தியாசம் 1.9

15 இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக ?

16. i) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்

அந்த அணுவின் -----------------எனப்படும்.

ii) மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின்............ஆகும்

17.சரியா? தவறா?.

i) மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்

ii) 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை

ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.

18.ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

19) குவிலென்சு மற்றும் குழிலென்க - வேறுபடுத்துக.



20 பகுதி I பகுதி II

. நியூட்டனின் முதல் விதி - ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது

ஆ நியூட்டனின் இரண்டாம் விதி - பொருட்களின் சமதிலை

. நியூட்டனின் முன்றாம் விதி - விசையின் விதி

.நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி - பறவை பறதலில் பயன்படுகிறது.

21 நிறை - எடை இவற்றை வேறுபடுத்துக.

III எவையேனும் மூன்றுக்கு மட்டும் விடையளி 3 X 4 = 12

22 நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

23 குவிலென்க ஒன்றினால் தோற்றுவிக்கப்படும். பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக

24.i அணுக்கட்டு எண்- வரையறு

ii, வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு

25.i ஒளிச்சேர்க்கை என்றால் என்ன ? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது? ii ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?

26.இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக

IV எவையேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி 1 X 7 = 7

27, வேறுபாடு தருக (.) ஒரு விதையிலைத்தாவர வேர் மற்றும் இருவிதையிலைத்தாவர வேர் () காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்

28 மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக ? () 27.கி அலுமினியம்,

1.51 × 1023 மூலக்கூறு NH4Cl

29 நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...