ஞாயிறு, 10 அக்டோபர், 2021

புதிய மாதிரிப் பள்ளியின் துவக்க விழா அழைப்பிதழ் 11.10.21

 அன்புடையீர் வணக்கம்.

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  புதிய மாதிரிப் பள்ளியின் துவக்க விழா 11.10.21 அன்று  சரியாக காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

...........................

 மாதிரிப் பள்ளிக்கு தேர்வாகியுள்ள மாணவர்களளில் 6ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் மற்றும் பெற்றோர் (ஒரு நபர்) மற்றும்  சார்ந்த தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

..................................

சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். மாணவர்கள் RTPCR  test கொடுத்து விட்டு வருமாறு தலைமை ஆசிரியர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்

.............................

விழாவில் கலந்து கொண்டு சேர்க்கை முடிந்தவுடன்  விடுதியில் தங்கி பயிலுமாறு மாணவர்கள் தயார் நிலையில்  வர வேண்டும்.

..........................

 மாவட்டக் கல்வி அலுவலர்கள் ,நேர்முக உதவியாளர்கள் ,  ADPC , GGHSS சின்னசேலம் தலைமை ஆசிரியர், ,பள்ளித் துணை ஆய்வாளர்கள் , மாதிரிப் பள்ளிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலக , மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழாவிற்கு வருகை புரியும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

............................

CEO

கள்ளக்குறிச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here