செவ்வாய், 12 அக்டோபர், 2021

DEO TRANSFER 2021 FINAL LIST ORDER

 

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 
முதல்முறையாக Zero vacancy. முறையில் அனைத்து  மாவட்டக்  கல்வி அலுவலர்களும் பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் பெற்றுள்ளனர்.  





விழுப்புரம் DEO திரு சோ. கிருஷ்ணன் அவர்கள் திண்டிவனம் DEO வாக மாறுதல் பெற்றுள்ளார்.


*முன்னாள் திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.சுப்ரமணியன் அவர்கள் மீண்டும் திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல் பெற்றுள்ளார்.*


 *போளூர் மாவட்ட கல்வி அலுவலர்*

*மதிப்பிற்குரிய           .திருமதி.  R.கலைவாணி அவர்கள்*
*செஞ்சி கல்வி மாவட்ட அலுவலராக  பணியிட மாறுதல்


*🔥🔥DEO பணிமாறுதல்:*

*கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. K.கார்த்திகா அவர்கள், உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.*



திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ஆரோக்கியசாமி அவர்கள் திருவண்ணாமலைக்கு மாறுதல் பெற்றுள்ளார்💐💐💐*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here