வெஃகல் x
விரும்புதல்
நல்வினை
x தீவிணை
வைதல்
x புகழ்தல்
வழுத்தல்
x இகழ்தல்
கீழ்த்திசை
x மேற்றிசை
நகை
x அழுகை
வலம்புரி
x இடம்புரி
மலர்தல்
x கூம்பல்
வெம்மை
x தண்மை
வல்லினம்
x மெல்லினம்
ஒற்றுமை
x வேற்றுமை
கனவு
x நனவு
சிற்றிலக்கியம்
x பேரிலக்கியம்
பழமை
x புதுமை
நல்லார்
x அல்லார்
ஓடுமீன்
x உறுமீன்
தெருள்
x மருள்
பகட்டு
x எளிமை
தூங்குக
x தூங்கற்க
தூங்கி
x தூங்காது
மருவுக
x ஒருவுக
சிற்றூர்
x பேரூர்
நீதி
x அநீதி
நிறை
x குறை
இயற்கை
x செயற்கை
ஆக்கம்
x அழிவு
அகம்
x புறம்
பகை
x நட்பு
இரத்தல்
x ஈதல்
ஆடூஉ
x மகடூஉ
முற்பகல்
x பிற்பகல்
புகழ்ச்சி
x இகழ்ச்சி
இனிய
x இன்னாத
வறுமை
x வளமை
வெறுப்பது
x நேசிப்பது
ஓடா
x ஓடும்
அண்மை
x சேய்மை
பெரிய
x சிறிய
வெம்மை
x தண்மை
மலர்தல்
x கூம்பல்
ஆடவர்
x பெண்டிர்
வல்லினம்
x மெல்லினம்
ஒற்றுமை
x வேற்றுமை
தொடக்கம்
x முடிவு
கனவு
x நனவு
நல்லவர்
x கெட்டவர்
சிற்றிலக்கியம்
x பேரிலக்கியம்
இரவு
x பகல்
பழமை
x புதுமை
பழைய
x புதிய
நண்பன்
x பகைவன்
சிற்றூர்
x பேரூர்
நீதி
x அநீதி
சரி
x தவறு
வெற்றி
x தோல்வி
நிறை
x குறை
அந்தம்
x ஆதி
இயற்கை
x செயற்கை
ஆக்கம்
x அழிவு
அகம்
x புறம்
நிறை
x குறை
பகை
x நட்பு
இரத்தல்
x ஈதல்
ஆடூஉ
x மகடூஉ
ஆதி
x அந்தம்
அரிது
x எளிது
முற்பகல்
x பிற்பகல்
வைதல்
x புகழ்தல்
புகழ்ச்சி
x இகழ்ச்சி
அடைமழை
x தூரல்
அமைதி
x ஆரவாரம்
அரும்பொருள்
x மலிவான
பொருள்
அருள்நோக்கு
x கடுநோக்கு
அரைகுறை
x முழுநிறை
அல்லங்காடி
x நாளங்காடி
ஆமை
வேகம் x மின்னல்
வேகம்
இடுகுறிப்பெயர்
x காரணப்
பெயர்
இணக்கம்
x பிணக்கம்
இரப்பு
x ஈகை
இரவலர்
x புரவலர்
உறவினர்
x நொதுமலர்
ஊதியம்
x நட்டம்
எண்ணிறந்த
x விரல்விட்டு
எண்ணல்
ஏக்கம்
x ஊக்கம்
ஒழுக்கம்
x இழுக்கம்
ஒன்றுமறியாதவன்
x கரை
கண்டவன்
ஓடுதல்
x துரத்துதல்
கங்குல்
x பகல்
கட்டுங்கவி
x வரகவி
கடை
x தலை
கண்ணோட்டம்
x கவனம்
கண்மூடித்தனம்
x கவனம்
கயமை
x சான்றாண்மை,
சால்பு
கலக்கம்
x துலக்கம்
கனவு
x நனவு
கனிமொழி
x முனிந்துரை
காய்தல்
x உவத்தல்
கால்மாடு
x தலைமாடு
கிளைஞர்
x பகைஞர்
கீற்றுமதி
x மழுமதி
குடபுலம்
x குணபுலம்
குருடன்
x கண்ணன்
குறும்புக்காரன்
x நல்லவன்
கூடாநட்பு
x நல்நட்பு
கூர்மை
x மழுக்கம்
கெடுமதி
x நன்மதி
கெழுதகைமை
x பகைமை
கேவலம்
x மேன்மை
கையாலாகாதவன்
x திறமைசாலி
கொள்ளல்
x கொடை
சமுதாயம்
x தனிமனிதன்
சற்று
x மிகுதி
சாதகம்
x பாதகம்
சிலேடை
x செஞ்சொல்
சிலையில்எழுத்து
x நீர்மேல்
எழுத்து
சிறப்பறிவு
x பொது
அறிவு
செந்நெறி
x துன்னெறி
செப்புவழு
x வினாவழு
செம்மை
x பசுமை
செய்யோன்
x கரியோன்
செயப்படுபொருள்
x செய்பொருள்
செல்வம்
x வறுமை
ஞானக்கண்
x ஊனக்கண்
தக்கார்
x தகவிலார்
தகுதி
x தகுதியின்மை
தலைமாடு
x கால்மாடு
தவநெறி
x அவநெறி
தள்ளாமை
x துடிதுடிப்பு
தன்மைநவிற்சி
x உயர்வு
நவிற்சி
தனி
x கூட்டு
தாளாண்மை
x மடிகை
திட்டவட்டம்
x தெளிவின்மை
திண்ணம்
x பொய்
திண்மை
x மென்மை
திரிசொல்
x இயற்சொல்
திருவினை
x தீவினை
தீயவை
x நல்லவை
தெவ்வர்
x நண்பர்
தேக்கம்
x ஒழுக்கம்
தொகுதியெண்
x பகுதியெண்
தொன்மை
x புதுமை
நசை
x வெறுப்பு
நல்லூழ்
x அல்லூழ்
நலிவு
x பொலிவு
நன்கொடை
x கைம்மாறு
நாத்திகம்
x ஆத்திகம்
நுண்ணறிவு
x மழுங்கிய
அறிவு
நுண்பொருள்
x பருப்பொருள்
நூலறிவு
x அனுபவ
அறிவு
நோவு
x இன்பம்
பழி
x புகழ்
பிறிதின்கிழமை
x தற்கிழமை
பீடு
x கேடு
புல்லறிவு
x நல்லறி
புலமை
x பேதைமை
பெருவழக்கு
x அருவழக்கு
பேதை
x மேதை
பேராண்மை
x கோழைமை
பொய்ம்மை
x மெய்ம்மை
போக்கிரி
x நல்லவன்
போகி
x யோகி
மகடூஉ
x அகடூஉ
மருள்
x தெருள்
மீக்கூர்தல்
x குறைதல்
வழிமொழிதல்
x முன்மொழிதல்
வாடை
x தென்றல்
விதி
x புறனடை
வெள்ளைமனம்
x கள்ளமனம்
வெஃகல்
x விரும்புதல்
நல்வினை
x தீவினை
வைதல்
x புகழ்தல்
வழுத்தல்
x இகழ்தல்
கீழ்த்திசை
x மேற்றிசை
நகை
x அழுகை
வலம்புரி
x இடம்புரி
மலர்தல்
x கூம்பல்
வெம்மை
x தண்மை
வல்லினம்
x மெல்லினம்
ஒற்றுமை
x வேற்றுமை
கனவு
x நனவு
சிற்றிலக்கியம்
x பேரிலக்கியம்
பழமை
x புதுமை
நல்லார்
x அல்லார்
ஓடுமீன்
x உறுமீன்
தெருள்
x மருள்
புகட்டு
x எளிமை
தூங்குக
x தூங்கற்க
தூங்கி
x தூங்காது
மருவுக
x ஒருவுக
சிற்றூர்
x பேரூர்
நீதி
x அநீதி
நிறை
x குறை
இயற்கை
x செயற்கை
ஆக்கம்
x அழிவு
அகம்
x புறம்
பகை
x நட்பு
இரத்தல்
x ஈதல்
ஆடூஉ
x மகடூஉ
முற்பகல்
x பிற்பகல்
புகழ்ச்சி
x இகழ்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக