செவ்வாய், 25 ஜனவரி, 2022

TNPSC TAMIL பிரித்து எழுதுக

 

தாமுள – தாம் + உள

சரணாங்களே – சரண் + நாங்களே

யாரவர் – யார் + அவர்

அலகிலா – அலகு + இலா

விருந்தொரால் – விருந்து + ஒரால்

நிறையுடைமை – நிறை + உடைமை

தற்பிறர் – தன் + பிறர்

அறனல்ல – அறன் + அல்ல

மொழியியல் – மொழி + இயல்

முந்நூறு – மூன்று + நூறு

பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்

வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்

மூவகை – மூன்று + வகை

சீரிளமை – சீர் + இளமை

மூலமொழி – மூலம் + மொழி

தரவியலாத – தர + இயலாத

ஒலியாக்கி – ஒலி + ஆக்கி

சொற்றொடர் – சொல் + தொடர்

நீரமுது – நீர் + அமுது

நன்செய் – நன்மை + செய்

புன்செய் – புன்மை + செய்

நறுநெய் – நறுமை + நெய்

பேரறம் – பெருமை + அறம்

பெருந்தொழில் – பெருமை + தொழில்

மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்

தொல்லுலகு – தொன்மை + உலகு

எம்பி – எம் + தம்பி

நுந்தை – நும் + தந்தை

இனிதேகி – இனிது + ஏகி

நீரமுதம் – நீர் + அமுதம்

நன்றென்றல் – நன்று + என்றல்

தன்னாடு – தன் + நாடு

என்றுரைத்தல் – என்று + உரைத்தல்

இத்துணை – இ + துணை

நூற்றாண்டு – நூறு + ஆண்டு

செந்தமிழ் – செம்மை + தமிழ்

தமிழெழுத்து – தமிழ் + எழுத்து

தண்டமிழ் – தண்மை + தமிழ்

பன்னாடு – பல + நாடு

முந்நீர்; – மூன்று + நீர்

தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்

பழந்தமிழர் – பழமை + தமிழர்

வெண்துகில் – வெண்மை + துகில்

பல்லாயிரம் – பல + ஆயிரம்

புறநானூறு – புறம் + நான்கு + நூறு

எத்திசை – எ + திசை

பல்கலை – பல + கலை

செவிச்செல்வம் – செவி + செல்வம்

அச்செல்வம் – அ + செல்வம்

செவியுணவின் – செவி + உணர்வின்

அவியுணவு – அவி + உணவு

அஃதொருவன் – அஃது + ஒருவன்

பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து

சுவையுணர – சுவை + உணர

செவிக்குணவு – செவிக்கு + உணவு

செவிச்செல்வம் – செவி + செல்வம்

ஊற்றுக்கோல் – ஊன்று + கோல்

இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து

வாயுணர்வின் – வாய் + உணர்வின்

கேள்வியரல்லர் – கேள்வி + அல்லார்

ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்

ஏதிரிலா – எதிர் + இலா

விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை

சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்

தென்பாலை – தெற்கு + பாலை

படையிற்றொடாத – படையில் + தொடாத

நாட்குறிப்பு – நாள் + குறிப்பு

பேரிடர் – பெருமை + இடர்

பன்மொழி – பல + மொழி

பதிவேடு – பதிவு + ஏடு

பெரும்பகுதி – பெருமை + பகுதி

கடுந்தண்டனை – கடுமை + தண்டனை

சொற்றொடர் – சொல் + தொடர்

உறுப்புரிமை – உறுப்பு + உரிமை

அந்நாடு – அ + நாடு

உடலுழைப்பு – உடல் + உழைப்பு

பல்கலை – பல + கலை

பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்

அரும்பணி – அருமை + பணி

பேருதவி – பெருமை + உதவி

தமிழியல் – தமிழ் + இயல்

காலூன்றி – கால் + ஊன்றி

அறிவாற்றல் – அறிவு + ஆற்றல்

நாத்தொலைவில்லா – நா + தொலைவு + இல்லா

இயல்பீராறு – இயல்பு + ஈராறு

மாசில் – மாசு + இல்

காண்டகு – காண் + தகு

கடுஞ்சொல் – கடுமை + சொல்

பிறவறம் – பிற + அறம்

பதப்படுத்தி – பதம் + படுத்தி

நாமறிந்தது – நாம் + அறிந்தது

புறநானூறு – புறம் + நான்கு + நூறு

இப்பிணி – இ + பிணி

புறச்சூழல் – புறம் + சூழல்

மருந்துண்ணும் – மருந்து + உண்ணும்

எண்ணெய் – எள் + நெய்

வலிவூட்ட – வலிவு + ஊட்ட

பழமொழி – பழமை + மொழி

நல்லுடல் – நன்மை + உடல்

என்னலம் – என் + நலம்

ஈடில்லை – ஈடு + இல்லை

சீரில் – சீர் + இல்

பயனில் – பயன் + இல்

உலகாளும் – உலகு + ஆளும்

கடனறிந்து – கடன் + அறிந்து

யாதெனின் – யாது + எனின்

எந்நலம் – எ + நலம்

துலையல்லார் – துலை + அல்லார்

சால்பென்னும் – சால்பு + என்னும்

இளிவன்று – இளிவு + அன்று

ஒருவற்கு – ஒருவன் + கு

பெருங்குணம் – பெருமை + குணம்

பழந்தமிழ் – பழமை + தமிழ்

சிற்றினம் – சிறுமை + இனம்

வேரூன்றியது – வேர் + ஊன்றியது

சிற்றூர் – சிறுமை + ஊர்

நூற்றெண்பது – நூறு + எண்பது

அத்திட்டம் – அ + திட்டம்

பெருந்தலைவர் – பெருமை + தலைவர்

அந்நாளில் – அ + நாளில்

தென்னாப்பிரிக்கா – தெற்கு + ஆப்பிரிக்கா

திருமணப்பதிவு – திருமணம் + பதிவு

வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை

அறப்போர் – அறம் + போர்

கடுங்காவல் – கடுமை + காவல்

தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த

இன்னுயிர் – இனிமை + உயிர்

நாளன்று – நாள் + அன்று

பேரிடி – பெருமை + இடி

நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்

கருத்துணர்ந்து – கருத்து + உணர்ந்து

சொன்னலம் – சொல் + நலம்

பங்கயத்தடம் – பங்கயம் + தடம்

நீர்;ச்சடை – நீர் + சடை

கண்ணானாலும் – கண் + ஆனாலும்

அல்குற்ற – அல் + கு + உற்ற

உய்யவோர் – உய்ய + ஓர்

உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்

என்றிரந்து – என்று + இரந்து

பொற்கிழி – பொன் + கிழி

வெருவிலான் – வெருவு + இலான்

நாண்மதி – நாள் + மதி

கீரனில்லென – கீரன் + நில் + என

உளப்பையுள் – உளம் + பையுள்

பொருட்குற்றம் – பொருள் + குற்றம்

பொற்குற்ற – பொன் + கு + உற்ற

தற்குற்றம் – தன் + குற்றம்

இரவினீர்க்குழல் – இரவின் + ஈர் + குழல்

மாவிலை – மா + இலை

பெருவிழா – பெருமை + விழா

அச்சாணி – அச்சு + ஆணி

நன்னாள் – நன்மை + நாள்

சிற்றூர் – சிறுமை + ஊர்

நன்மொழி – நன்மை + மொழி

புறச்சூழல் – புறம் + சூழல்

முக்கனி – மூன்று + கனி

நன்றியுணர்வு – நன்றி + உணர்வு

இந்நாளில் – இ + நாளில்

செந்நெல் – செம்மை + நெல்

செங்கரும்பு – செம்மை + கரும்பு

புதுப்பானை – புது + பானை

ஓரிடத்தில் – ஓர் + இடத்தில்

ஆரளவு – அருமை + அளவு

கருங்கோல் – கருமை + கோல்

பெருந்தேன் – பெருமை + தேன்

மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி

விதிர்த்துன் – விதிர்த்து + உன்

கழற்கென் – கழற்கு + என்

வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்

தவிர்ந்துன்னை – தவிர்ந்து + உன்னை

கைதானெகிழ – கைதான் + நெகிழ

உடையாயென்னை – உடையாய் + என்னை

பரிந்தோம்பி – பரிந்து + ஓம்பி

தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி

மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து

பிறப்பொழுக்கம் – பிறப்பு + ஒழுக்கம்

படுபாக்கறிந்து – படுபாக்கு + அறிந்து

நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்

தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்

உடையவர்க் ஒல்லாவே – உடையவர்க்கு+ கொல்லாவே

வாயாற்சொலல் – வாயால் + சொலல்

உலகத்தோடொட்ட – உலகத்தோடு + ஒட்ட

பருவத்தோடொட்ட – பருவத்தோடு + ஒட்ட

தீராமையார்க்கும் – தீராமை + ஆர்க்கும்

அருவினை – அருமை + வினை

காலமறிந்து – காலம் + அறிந்து

ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்

உடையானொடுக்கம் – உடையான் + ஒடுக்கம்

பொள்ளெனவாங்கே – பொள்ளென + ஆங்கே

வேர்ப்பரொள்ளியவர் – வேர்ப்பர் + ஒள்ளியவர்

எய்தற்கரியது – எய்தற்கு + அரியது

அரியதியைந்தக்கால் –

அரியது + இயைந்தக்கால்

கொக்கொக்க – கொக்கு + ஒக்க

குத்தொக்க – குத்து + ஒக்க

வாழியெம் – வாழி + எம்

அடர்த்தெழு – அடர்த்து + எழு

பசுந்துணி – பசுமை + துணி

மடக்கொடி – மடம் + கொடி

தடக்கை – தடம் + கை

பேருரம் – பெருமை + உரம்

ஈங்கென – ஈங்கு + என

சென்றுழி – சென்று + உழி

மடக்கொடி – மடம் + கொடி

செப்புவதுடையேன் – செப்புவது + உடையேன்

எள்ளறு – எள் + அறு

புள்ளுறு – புள் + உறு

வாயிற்கடை – வாயில் + கடை

அரும்பெறல் – அருமை + பெறல்

பெரும்பெயர் – பெருமை + பெயர்

புகாரென் – புகார் + என்

பெருங்குடி – பெருமை + குடி

நின்னகர் – நின் + நகர்

புகுந்தீங்கு – புகுந்து + ஈங்கு

காற்சிலம்பு – கால் + சிலம்பு

நின்பாற் – நின் + பால்

கண்ணகியென்பதென் – கண்ணகி + என்பது + என்

பெண்ணணங்கு – பெண் + அணங்கு

கோறல் – கொல் + தல்

வெள்வேல் – வெண்மை + வேல்

நற்றிறம் – நன்மை + திறம்

பொற்சிலம்பு – பொன் + சிலம்பு

தேமொழி – தேன் + மொழி

நன்மொழி – நன்மை + மொழி

யாமுடை – யாம் + உடை

முத்துடை – முத்து + உடை

தருகென – தருக + என

சிலம்புடைப்ப – சிலம்பு + உடைப்ப

செங்கோல் – செம்மை + கோல்

ஆயுளென – ஆயுள் + என

காட்டுவதில் – காட்டுவது + இல்

மடமொழி – மடமை + மொழி

செந்தமிழ் – செம்மை + தமிழ்

செழுந்தமிழ் – செழுமை + தமிழ்

படிப்பில்லை – படிப்பு + இல்லை

ஊரறியும் – ஊர் + அறியும்

எவ்விடத்தும் – எ + இடத்தும்

தமிழொளியை – தமிழ் + ஒளியை

நூற்கழகங்கள் – நூல் + கழகங்கள்

உயர்வென்று – உயர்வு + என்று

களைந்தோமில்லை – களைந்தோம் + இல்லை

பெயர்களெல்லாம் – பெயர்கள் + எல்லாம்

சலசலென – சலசல + என

வந்தெய்தினான் – வந்து + எய்தினான்

யாரென்பதையும் – யார் + என்பதையும்

நாயடியேன் – நாய் + அடியேன்

உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு

எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்

இனதேறா – இனிது + ஏறா

கடிதென்றான் – கடிது + என்றான்

என்னுயிர் – என் + உயிர்

நன்னுதல் – நன்மை + நுதல்

துன்புளதெனின் – துன்பு + உளது + எனின்

சுகமுளது – சுகம் + உளது

அதுவன்றி – அது + அன்றி

பின்புளதிடை – பின்பு + உளது + இடை

பிரிவுளதென்ன – பிரிவு + உளது + என்ன

முடிவுளதென்ன – முடிவு + உளது + என்ன

அன்புள – அன்பு + உள

முன்புளெம் – முன்பு + உளெம்

அங்கண் – அம் + கண்

புன்கண் – புன்மை + கண்

செல்வமென்பது – செல்வம் + என்பது

பற்பல – பல + பல

மென்கண் – மென்மை + கண்

அருவிலை – அருமை + விலை

நன்கலம் – நன்மை + கலம்

அளவில் – அளவு + இல்

செலவொழியா – செலவு + ஒழியா

உளமனைய – உளம் + அனைய

தண்ணளி – தண்மை + அளி

தண்ணீர் – தண்மை + நீர்

வந்தணைந்த – வந்து + அணைந்த

எம்மருங்கும் – எ + மருங்கும்

ஆறணியும் – ஆறு + அணியும்

ஈறில் – ஈறு + இல்

வேறொரு – வேறு + ஒரு

கோதில் – கோது + இல்

போந்தேறும் – போந்து + ஏறும்

அங்கணர் – அம் + (ண்)ணர்

எங்குறைவீர் – எங்கு + உறைவீர்;

கரகமலம் – கரம் + கமலம்

தேசமுய்ய – தேசம் + உய்ய

திருவமுது – திரு + அமுது

வாளராவொன்று – வாள் + அரா + ஒன்று

நற்கறிகள் – நன்மை + கறிகள்

அங்கை – அம் + கை; அகம் + கை

பாவிசை – பா + இசை

விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி

பொறாதென் – பொறாது + என்

நாற்கரணம் – நான்கு + கரணம்

நாற்பொருள் – நான்கு + பொருள்

நல்லேரினால் – நல் + ஏரினால்

கரணத்தேர் – கரணத்து + ஏர்

சொல்லேர் – சொல் + ஏர்

தொகுத்தீண்டி – தொகுத்து + ஈண்டி

செவியறுத்து – செவி + அறுத்து

இளங்கனி – இளமை + கனி

முத்தமிழ் – மூன்று + தமிழ்

அறனறிந்து – அறன் + அறிந்து

திறனறிந்து – திறன் + அறிந்து

முற்காக்கும் – முன் + காக்கும்

அரியவற்றுளெல்லாம் – அரியவற்றுள் + எல்லாம்

எல்லாமரிதே – எல்லாம் + அரிதே

தமராவொழுகுதல் – தமரா + ஒழுகுதல்

தானொழுக – தான் + ஒழுக

கிடந்ததில் – கிடந்தது + இல்

முதலிலார்க்கூதியம் – முதலிலார்க்கு + ஊதியம்

பத்தடுத்த – பத்து + அடுத்த

இருளறுக்கும் – இருள் + அறுக்கும்

அறனீனும் – அறன் + ஈனும்

தீதின்றி – தீது + இன்றி

அன்பீன் – அன்பு + ஈன்

பொருளாக்கம் – பொருள் + ஆக்கம்

குன்றேறி – குன்று + ஏறி

கண்டற்று – கண்ட + அற்று

செறுக்கறுக்கும் – செருக்கு + அறுக்கும்

ஒண்பொருள் – ஒண்மை + பொருள்

நாமார்க்கும் – நாம் + ஆர்க்கும்

பிணியறியோம் – பிணி + அறியோம்

தாமார்க்கும் – தாம் + ஆர்க்கும்

நாமென்றும் – நாம் + என்றும்

எந்நாளும் – எ + நாளும்

வெண்குழை – வெண்மை + குழை

சேவடி – செம்மை + அடி

கடந்தருநெறி – கடந்து + அருநெறி

சீரகுமதினடி – சீர் + அகமதின் + அடி

தொழுதறைகுவன் – தொழுது + அறைகுவன்

நெடுநீர் – நெடுமை + நீர்

ஆங்கொரு – ஆங்கு + ஒரு

இருவிழி – இரண்டு + விழி

வெள்ளெயிறு – வெண்மை + எயிறு

முட்செறி – முள் + செறி

பெருங்கிரி – பெருமை + கிரி

நின்றுறங்கா – நின்று + உறங்கா

எண்கினம் – எண்கு + இனம்

வீழ்ந்துடல் – வீழ்ந்து + உடல்

எழிலிரு – எழில் + இரு

மாதிரத்துறை – மாதிரத்து + உறை

பூதரப்புயம் – பூதரம் ++புயம்

செங்கதிர் – செம்மை + கதிர்

பெருவரி – பெருமை + வரி

பெருஞ்சிரம் – பெருமை + சிரம்

தண்டளிர் – தண்மை + தளிர்

மந்தராசலம் – மந்தரம் + அசலம்

சிரமுகம் – சிரம் + முகம்

தொட்டிவண் – தொட்டு + இவண்

வேறொரு – வேறு + ஒரு

மலரடி – மலர் + அடி

காரணவதிசயம் – காரணம் + அதிசயம்

அன்பெனப்படுவது – அன்பு + எனப்படுவது

பண்பெனப்படுவது – பண்பு + எனப்படுவது

என்பானோக்காய் – என்பால் + நோக்காய்

பற்றல்லால் – பற்று + அல்லால்

பற்றில்லேன ; – பற்று + இல்லேன்

தானோக்காது – தான் + நோக்காது

கோனோக்கி – கோல் + நோக்கி

போன்றிருந்தேன் – போன்று + இருந்தேன்

அவைகளுண்டு – அவைகள் + உண்டு

கண்ணிரண்டு – கண் + இரண்டு

முன்னடக்க – முன் + நடக்க

உன்றன் – உன் + தன்

இன்றிளைப்பாறுவம் – இன்று + இளைப்பாறுவம்

ஓரிரவு – ஓர் + இரவு

முற்றிடத்து – முற்று + இடத்து

கொண்டேந்திய – கொண்டு + ஏந்திய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...