திங்கள், 1 நவம்பர், 2021

6 மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

 6 மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.


  1. விழுப்புரம்,
  2. கடலூர்,
  3. கள்ளக்குறிச்சி,
  4. வேலூர்,
  5. நெல்லை ,
  6. திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று ஒரு நாள்(01.11.21) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here