தமிழக அரசின் தகவல்
ஜனவரி 3ம் தேதி முதல் 6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு சுழற்சி முறையின்றி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.*
கல்லூரிகளும் சுழற்சி முறையின்றி வகுப்புகள் நடத்தலாம்.
*நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி.*
*டிச-31 & ஜனவரி 1ம் தேதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனைத்து கடற்கரைகளுக்கும் அனுமதி இல்லை.*
*- தமிழ்நாடு அரசு.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக