செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒமிக்ரான் அச்சம் பள்ளிகள் மூடல்

 ஒமிக்ரான் அச்சம் பள்ளிகள் மூடல்

*🌐BREAKING🌏*


*டெல்லியில் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு.*


*அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது டெல்லி அரசு.*


*டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடப்படுகின்றன.*


*பொதுப்போக்குவரத்தில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.*


*திருமணம், மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.*


  

2 கருத்துகள்:

சிறார்திரைப்படம்

 Download  Click here