பத்தாம்
வகுப்பு தமிழ்
விரிவானம் இயல் 3
கோபல்லபுரத்து
மக்கள்
முன்னுரை
ü பசித்த வேளையில் வந்தவர்களுக்குத்
தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.
ü கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்
கி.ராஜநாராயணன்.
ü கோபல்லபுரத்து அன்னமய்யா
விருந்தோம்பலின் சான்று.
தேசாந்திரியின்
சோர்வும் தீர்வும்
ü சுப்பையாவின் புஞ்சையில் அருகு
எடுக்கும் வேலை.
ü அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக
இருந்தான்.
ü அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன்
வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்
ü கொத்தாளி லாட் சன்னியாசி போல் உடை அணிந்து
இருந்தான் அவ்வாலிபன்.
ü குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி
வழங்கப்பட்டது.
ü வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து
விட்டான். அன்னமய்யாவின் கருணை
ü கள்ளியை ஒழித்தது போல் அருகை ஒழிக்க
முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.
ü விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன்
என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.
ü உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்து, பள்ளம்
பறித்து அதில் துவையல் வைத்தார்கள்.
ü அந்தக் ஒரு கால் கடுமையான பசியிலும் அரை
உருண்டைதான் சாப்பிட்டான்.
ü திரும்பவும் படுத்து அமைதியாகக்
கண்மூடிக் கிடந்தார்.
முடிவுரை
ü அதிகாலை வேளையில் களைத்து
வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.
ü கருணையுடன் மணி பார்த்த பார்வையில்
நன்றி தெரிகிறது.
ü கஞ்சிக்கலயம், சோற்றின்
மகுளி துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண்
மணக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக